Gazatte

அரசாங்க தகவல் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம அற்ற) பிரிவு – 01 (MN – 02 – 2006-A) சேவை மட்டத்திற்கு உரித்தான இணையத்தள பகுப்பாளர் பதவிக்காக சேர்த்துக்கொள்ளல்

job-vac

விண்ணப்பங்கள் 2017.01.09ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ”அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05” எனும் விலாசத்துக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
(2) விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி விண்ணப்பப்படிவம் இவ்வறிவிப்பின் இறுதியில் காணப்படுகின்றது. விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பப்படிவங்களை A4 அளவிலான தாளில் தயாரித்து தமது சொந்தக் கையெழுத்தில் நிரப்ப வேண்டும்.
(3) பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களைத் தபால் உறையில் இட்டு, குறித்த தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தள பகுப்பாளர் பதவிக்கு இணைத்துக்கொள்ளல்” என்று குறிப்பிடுதல் வேண்டும்.
(4) மாதிரி விண்ணப்பப்படிவத்தைப் போன்று அமையாத விண்ணப்பப்படிவங்கள், முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பப்படிவங்கள் அறிவித்தல் விடுக்கப்படாமல் நிராகரிக்கப்படும். விண்ணப்பப்படிவம் காணாமல் போதல் அல்லது தாமதித்து கிடைத்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ள

உங்கள் தொலைபேசியில்

F  @infokandy

என டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

 

விண்ணப்பப்படிவம் பதிவிறக்க   கீழே உள்ள லிங்கில் right click செய்து save link as  என்பதை தெரிவு செய்யவும்

download-application-form

 

2016.12.09 வர்தமாணி பதிவிறக்க கீழே உள்ள லிங்கில் right click செய்து save link as  என்பதை தெரிவு செய்யவும்

web-icons-download-brochure-here-09-300x105

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}