A/L

மத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்

cptaap

மத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது..

cp1

 

விண்ணப்ப முடிவுத்திகத- 2017.01.25

பாரீட்சைக் கட்டணம் 600 ரூபா வருமானத் தலைப்பு இலக்கம் 20-03-02-13 மத்திய மாகாண பிரதான செயலாளரின்  பெயருக்கு மத்திய மாகாணத்தில் எந்த வொரு புரதேச செயலகத்திலும் செலுத்தலாம்.

பூரணப்பத்தப்பட்ட விண்ணப்பங்கள்

 

செயலாளர்

மத்திய மாகாணக் கல்வி அமைச்சு

புதிய மாகாண சபைக் கட்டிடத் தொகுதி

குண்டசாலை.

எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

 

 

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் பட்டியல் குறிப்படப்படவில்லை. எனவே தங்களது கிட்டிய பாடசாலைகளை குறிப்பிடவும். பாடங்கள் குறித்து மாற்றங்கள் ஏற்படலாம். ஜனவரி 25ம் திகரி வரை அவகாசமுள்ளது எனவே விண்ணப்பங்ளை பூரணப்படுத்த அவசரப்பாடதம் தேவையில்லை.. ஏதும் மாற்றமிருப்பின் அறிவிக்கப்படும்

 

download-application-form

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்

F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}