A/L

உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி

techer

-அபூரசா-

 

தொழில் , கற்கை நெறி  மற்றும் புலமைப்பரிசில் தகவல்களை வட்சப் மூலம் பெற்றுக் கொள்ள 0777508043 எனும் இலக்கத்திற்கு வட்சப் ஊடாக  ADD ME தகவல் அனுப்பவும்.

தொழில் , கற்கை நெறி  மற்றும் புலமைப்பரிசில் தகவல்களைப் பெற கீழ்வரும் முகநூல் குழுமத்தில் இணைந்து  கொள்ளவும்

https://www.facebook.com/groups/377541529254673

 

மத்திய மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உயர்தரம் சித்தியடைந்தவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பதற்கான விண்ணப்பங்கள் மிக விரைவில் கோரப்படவுள்ளது. இவ்வாறு நியமணம் பெறு வோர்  5 வருடங்களுக்குள் பட்டம் அல்லது ஆசிரியர் பயிற்சிப் பாட நெறியை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்நியமணங்கள் வழங்கப்படுவதாப குறிப்பிடப்படுகின்றது.

 

மேற்படி தகைமைகளைப்  பூர்த்தி செய்யும் வரை மாதந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன்  தகைமையைப் பூரணப்படுத்துவோர் ஆசரிரியர் சேவைக்கு உள்ளவாங்கப்படுவர் எனவும்.  விண்ணப்பம்  கோரப்படும் போது சரியான தகவலைக் பெற எம்முடன் இணைந்திருங்கள்

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}