செய்திகள்

க.பொ.த சாதாரண தரம் விண்ணப்பபடிவம் மற்றும் விபரங்கள் – விண்ணப்ப முடிவுத்திகதி மே 31

exam

எமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்

மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் சகல பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கென 2017 மே
மாதம் 04ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இங்கு காணப்படும் மாதிரி விண்ணப்பப்படிவம் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமாகும். சகல
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் இவ்வறிவித்தலை பூரணமாக வாசித்து நன்கு விளங்கிக்கொண்டு தமது
விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தில் நகர எண், பாட எண் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது சரியான பாட எண்ணைக் குறிப்பிடுவதில் விசேட கவனமெடுத்தல் வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த(சா.தர)ப் பரீட்சை 2016ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்படுகிறது.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த (சா.தர)ப் பரீட்சை 2008ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்படுகின்றது.

General Certificate of Education (Ordinary Level) Examination December 2017

New Syllabus – புதிய பாடத்திட்டம்

Notice and Application form :[Sinhala | Tamil | English]

 

Old Syllabus – பழைய பாடத்திட்டம்

Notice and Application form :[Sinhala | Tamil | English]

 

Town in which Examination Centres are to be established நகரங்கள்

:[Sinhala | Tamil | English]

 

Providing Relief for the Students with Special Needs

:[Sinhala | Tamil | English]

பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
தபாற்பெட்டி 1503, கொழும்பு.
2017 மே மாதம் 04ஆம் திகதி.

 

தகவல்  http://www.doenets.lk/exam  இணையத்திலிருந்து

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்

F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top