A/L

மொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்

gt

மொறட்டுவ  ஜேர்மன் டெக் நிறுவனம் தொழில்நுட்ப பாடநெறிகளுக்காக விண்ணப்பங்களைக்  கோரியுள்ளது. இலவசமாக நடாத்தப்படும் இப்பாடநெறிக்காக பரீட்சைக் கட்டணம் 500 அறவிடப்படும்.

விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06 20

சாதாரண தரப் பரீட்சையில் 6 பாடங்கள் சித்தியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பப்படிவங்கள் இணைக்கப்படுள்ளன

 

Course Details

பாடநெறி தொடர்பான விபரங்களை கீழ்வரும் தலைப்புக்களில் கிளிக் செய்து பார்வையிடலாம்..

# Course Title Type Duration Fee
1 Automobile Mechanic Full Time 4 Years Free
2 Diesel Mechanic Full Time 3 Years Free
3 Electrician (Automobile) Full Time 3 Years Free
4 Machinist (General) Full Time 3 ½ Years Free
5 Millwright Fitter Full Time 4 Years Free
6 Motor Vehicle Body Repairer & Painter Full Time 3 Years Free
7 Power Electrician (Maintenance) Full Time 3 ½ Years Free
8 Refrigeration & Air Conditioning Mechanic Full Time 3 ½ Years Free
9 Welder Full Time 3 Years Free

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்

F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group

 

ftaden1

ftaden2

விண்ணப்ப படிவம் பதிவிறக்க

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}