செய்திகள்

அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஜூலையில்

exam sh

எமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடத்தப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் உதவி சாரதி ஆலோசகர்களைப் பதிவு செய்வதற்கான எழுத்துமூலப் பரீட்சை ஜுலை மாதம் 9ம் திகதி இடம்பெறவுள்ளது.

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் 3ற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான திறந்த  போட்டிப் பரீட்சை ஜுலை மாதம் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 952 ஆகும்.

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 3ற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை ஜுலை மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைகளுக்கான புதிய பரீட்சை அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விபரங்களை அறிந்து கொள்வதற்கு, பின்வரும் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

0112-785-230, 0112-177-075 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் 1911 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்

F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}