தொழில் கல்வி

ஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் பற்றிய தகவல்கள் – மத்திய மாகாணம்

Teachers Appointment

மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் ஜூலை மாதம் 6ம் திகதி காலை 9:30 மணிக்கு கண்டி வித்யார்த்த கல்லூரியில் இடம்பெறும்.

உங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதனை http://www.cm.cp.gov.lk/en/ என்ற இணையத்தள முகவரியில் எதிர்பார்க்கவும். அதிலிருந்து உங்கள் பெயருக்குறிய தொடரிலக்கத்தை பெற்றுக்கொள்ளவும்.

நியமனம் வழங்கல் வைபவத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் ஆசண இலக்கத்தை பல்லேகலயில் அமைந்துள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சில் எதிர்வரும் திங்கள் முதல் (03.07.2017) நேரடியாகப் பெற்றுக் கொள்ளமுடியும்…

நியமனம் வழங்கல் –
திகதி 06.07.2017
நேரம் காலை 9:30 மணி
இடம் கண்டி வித்யார்த்த கல்லூரி

தகவல்
மத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளர்

 

 


அரச தொழில் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான விபரங்களை பெற  SerandibNews பக்கத்தத லைக் செய்யவும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}