செய்திகள்

விஷேட அதிரடிப் படையினர் அதிரடி நடவடிக்கை

stf

மேல் மற்றும் தென் மாகாணங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் விஷேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

05 கைக்குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் இரண்டு, வேறு வகை துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக்கான தோட்டாக்கள் போன்ற ஆயுத வகைகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தவிர 56 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மற்றும் ஐஸ் வகை போதைப் பொருள் 111 கிராம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top