செய்திகள்

அரச ஊடகங்களின் புதிய தலைவர்கள் நியமனம்

logo

அனைத்து அரச ஊடக நிறுவனங்களின் பிரதானியாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனேகா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக திலகா ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தீக் மொஹமட் பாறூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செலசினி நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top